தேர்வு அறிவிப்பு - 2
யு.பி.எஸ்.சி - கு.ப.தேர்வு & இ.வ.ப தேர்வு அறிவிப்பு - 2024
'இந்திய குடிமைப் பணிகள் தேர்வு & இந்திய வன பணி தேர்வு'க்கு
அறிவிக்கை தேதி: 14.02.2024
அறிவிப்பு எண்: 05/2024
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க:-
ஆரம்ப நாள்: 14.02.2024
கடைசி நாள்: 05.03.2024; 06:00 மாலை
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க:-
ஆரம்ப நாள்: 14.02.2024
கடைசி நாள்: 05.03.2024; 06:00 மாலை
தேர்வு நாள்:-
'குடிமைப் பணிகள் தேர்வு'க்கு:
* முதல்நிலை: 26.05.2024 மு.ப & பி.ப
(ஞாயிறு)
* முதன்மை: 20.09.2024 - 5 நாட்கள்
(வெள்ளி)
'இந்திய வன பணி தேர்வு'க்கு:
* முதல்நிலை: 26.05.2024 மு.ப & பி.ப
(ஞாயிறு)
* முதன்மை: 24.11.2024 - 7 நாட்கள்
(ஞாயிறு)
காலிப்பணியிடங்கள்:-
* குடிமைப் பணிகள் தேர்வு - 1056
* இந்திய வன பணி தேர்வு - 150
* மொத்தம் - 1206
வயது வரம்பு & முயற்சி விவரங்கள்:-
* பொது / பொ.ந.பி - 21 முதல் 32 வயது -
6 முயற்சிகள்
* ஓபிசி - கிரிமி லேயர் -
21 முதல் 32 வயது வரை - 6 முயற்சிகள்
* ஓ.பி.சி., - கிரிமி லேயர் அல்லாதவர் -
21 முதல் 35 வயது - 9 முயற்சிகள்
* எஸ்.சி., / எஸ்.டி., - 21 முதல் 37 வயது -
வரம்பற்ற முயற்சிகள்
* மாற்றுத்திறனாளிகள் (கண் பார்வையற்ற / காது கேளாத-வாய் பேச முடியாத / முடம்) -
• பொது / ஓ.பி.சி., - 21 முதல் 42 வயது -
9 முயற்சிகள்
• எஸ்.சி., / எஸ்.டி., - 21 முதல் 42 வயது - வரம்பற்ற முயற்சிகள்
2024 யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு - தேர்வர்கள் பிறப்பு

ஆகஸ்ட் 1, 2003-க்கு பிறகு இருக்க கூடாது.
ஆகஸ்ட் 2, 1992-க்கு முன்பு இருக்க கூடாது.
குறிப்பு 1: பொ.ந.பி & ஓ.பி.சி., - கிரிமி லேயர் அல்லாதவர்
குறிப்பு 1: பொ.ந.பி & ஓ.பி.சி., - கிரிமி லேயர் அல்லாதவர்
'வருமான வரம்பு': 8 லட்சம் (Rs.8,00,000/-)
கல்வி தகுதி:-
'இளநிலை பட்டம்' - குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் - 'அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரி'யில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதி:-
'இளநிலை பட்டம்' - குறைந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் - 'அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரி'யில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
'பட்டப்படிப்பு - இறுதியாண்டு' படிக்கும் மாணவ-மாணவியர்களும் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரங்கள்:-
* பொது / ஓ.பி.சி., - ரூபாய்
* எஸ்.சி., / எஸ்.டி., & பிற தேர்வர்கள் /
அனைத்து பெண் தேர்வர்கள் - கட்டணம் இல்லை / இலவசம்
விண்ணப்பிக்கும் முறை:-
முதல் படி: ஒரு முறை பதிவு -
புதிய பதிவு (அ) உள்நுழைவு
* இணைப்பு - ஒரு முறை பதிவு - புதிய பதிவு:
https://upsconline.nic.in/upsc/OTRP/registration.php
* இணைப்பு - ஒரு முறை பதிவு - உள்நுழைவு:
https://upsconline.nic.in/upsc/OTRP/index.php
இரண்டாம் படி: உள்நுழைவு & 'சமீபத்திய அறிவிப்பு-ஐ தேர்ந்தெடுத்து & 'Part-I Registration'-ஐ சொடுக்கவும்.

* இணைப்பு - உள்நுழைவு:
https://upsconline.nic.in/upsc/OTRP/index.php
மூன்றாம் படி: 'பகுதி-2 பதிவு'
கடைசி (முழுமை): 'ப்ரிண்ட்' தேர்வினை தேர்ந்தெடுத்து, பூர்த்தியடைந்த விண்ணப்பத்தை ப்ரிண்ட் எடுக்கவும் அல்லது PDF வடிவில் சேமிக்கவும்; சேமித்த பிறகும், ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு 2: கைபேசியில், Log In & Part-I & Part-II Registration செய்யும்போது, 'Desktop Site' Mode-ஐ ஆன் செய்து கொள்ளவும்.
-------------------- -------------------
தொடர்பு எண்கள்:
011-23385271 /
011-23381125 /
011-23098543
-------------------- -------------------
யு.பி.எஸ்.சி., - கு.ப.தேர்வு & இ.வ.பணி தேர்வு - 2024
'அதிகாரப்பூர்வ அறிவிப்பு' Download Link:
https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf
https://upsc.gov.in/sites/default/files/Notif-CSP-24-engl-140224.pdf
-------------------- -------------------
* தகவல்:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி - கல்வி'
* இடுகை:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி'
ஐ.ஏ.எஸ் அகாடமி & சேவைகள்
* நாள்: 25.02.2024
* தகவல்:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி - கல்வி'
* இடுகை:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி'
ஐ.ஏ.எஸ் அகாடமி & சேவைகள்
* நாள்: 25.02.2024
-------------------- -------------------