யு.பி.எஸ்.சி & டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் பயிற்சி!

0
 
விவரங்கள்:-

1) யு.பி.எஸ்.சி - குடிமைப் பணிகள் தேர்வு
2) டி.என்.பி.எஸ்.சி - குரூப் 1, 2, 3, 4 
    (தமிழ் வழி)
3) டி.என்.பி.எஸ்.சி - குரூப் 1, 2, 3, 4 
    (ஆங்கிலம் வழி)

ஆகிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு,
2025-ஆம் ஆண்டுக்கு...

'டெலிகிராம்' (Telegram) மற்றும் 'கூகுள் மீட்' (Google Meet) மற்றும் வழியாக...
'ஒரு வருடத்திற்கு - ஆன்லைன் பயிற்சி'
(Online Coaching) அளிக்கப்பட உள்ளது.

கட்டண விவரம்:-
மொத்த கட்டணம் = 15,000 ரூபாய் (21,000)
(புத்தகங்களுக்கு - 5,000
வகுப்புகளுக்கு - 10,000)

தவணை முறை:-
மொத்த தவணை = 3
முதல் தவணை - 5,000 ரூபாய்
(4 மாதங்களுக்கு / 1 தவணை)

வகுப்பு தொடக்கம்:-
முதல் தொகுதி (Batch 1): ஜூன் 10, 2024

சேர்க்கை விவரம்:-
சேர்க்கை படிவம் - பதிவு இணைப்பு: https://cutt.ly/fw9WxU1P
சேர்க்கை தொடக்கம்: 24.03.2024
சேர்க்கை பூர்த்தி: 31.05.2024

விண்ணப்பிக்கும் முறை:-

▪︎ ஆன்லைன் பயிற்சியில் இணைவதற்கு மேலே உள்ள லிங்க்-ஐ டச் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 'Submit' கொடுக்கவும்.

'தமிழ்' அல்லது 'ஆங்கிலம்' (Tamil or English) ஆகிய ஏதேனும் ஓர் மொழியில் பூர்த்தி செய்யலாம்.

▪︎ பின்வரும் 'கட்டண சலுகை / இலவச சலுகை' பெற தகுதி உடையவர்கள் அது தொடர்பான ஏதேனும் ஓர் ஆவணத்தை இணைக்க வேண்டும்.

▪︎ விண்ணப்பிக்கும் நபர்களை, 'டெலிகிராம் - பயிற்சி குழு'வில்
(Telegram - Coaching Group) சேர்த்து, 'ஆன்லைன் வகுப்புகள்' (Online Classes) நடத்தப்படும்.

தொடர்புக்கு:-
அலைபேசி எண்: +91 9489617353
மின்னஞ்சல் முகவரி: education.guide2life@gmail.com


கட்டண சலுகை விவரம்:-

ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஆண்கள்...

தாய் அல்லது தந்தையை இழந்த / பிரிந்த பெண்கள்...

தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த / பிரிந்த (அல்லது)
தாய், தந்தை இருவரால் புறக்கணிக்கப்படுகின்ற பெண்கள் மற்றும் ஆண்கள்...

கணவனை இழந்த / பிரிந்த அல்லது கணவனால் புறக்கணிக்கப்படுகின்ற
பெண்கள்...

மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள்...

மாற்றுத்திறனாளி ஆணை கணவனாகக் கொண்ட பெண்கள்...

மூன்றாம் பாலினத்தவர் எனப்படும் திருநங்கைகள் / திருநம்பிகள்...

* 1,50,000 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான 'ஆண்டு வருமானம்' உள்ள மேற்குறிப்பிட்டுள்ள நபர்கள் (மற்றும்)

குடும்ப ஆண்டு வருமானம் 50,000 அல்லது அதற்கும் கீழ் உள்ள சொந்த வீடு அல்லது விவசாய நிலம் அல்லது பிற சொத்துகள் இல்லாத
ஏழை குடும்பத்தைச் சேர்ந்த 1 முதல் 12-ம் வகுப்பு வரை
அரசுப் பள்ளியில் படித்த பெண்கள்...

*ஆகியோருக்கு பயிற்சி இலவசம்! புத்தக கட்டணத்தில், 4500 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்!*


இலவச சலுகை விவரம்:-

ஆதரவற்ற பெண்கள் மற்றும் ஆண்கள்...

தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த / பிரிந்த (அல்லது)
தாய், தந்தை இருவரால் புறக்கணிக்கப்படுகின்ற பெண்கள் மற்றும் ஆண்கள்...

*மேற்குறிப்பிட்டுள்ள ஏழைகளுக்கு பயிற்சி முழுவதும் இலவசம்! கட்டணம் செலுத்த தேவையில்லை!!*

--------------------       -------------------

* அறிவிப்பு:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி - கல்வி'

*
 வெளியீடு:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி'
ஐ.ஏ.எஸ் அகாடமி & சேவைகள்

* நாள்: 25.03.2024
--------------------       -------------------

* இணையதளம்: www.guide2life.in

* வலையொளி: youtube.com/@Guide2lifeTM

* தொலைவரி: t.me/Guide2lifeTM
--------------------       -------------------
* முகநூல் & கீச்சகம் & படவரி:
  @Guide2lifeTM

* நூல்கள் & பகிர்வு அரட்டை:
  @Guide2lifeTM
--------------------       -------------------
* தயவுகூர்ந்து பகிரவும்...
* திருத்தம் மற்றும் நகல்-பதிவு செய்ய வேண்டாம்!Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top