இலவச வழிகாட்டுதல் ஆன்லைன் கலந்தாய்வு - 1

0
சிறப்பு அறிவிப்பு - 1

இலவச வழிகாட்டுதல்
ஆன்லைன் கலந்தாய்வு - 1

அனைத்து அரசு போட்டித் தேர்வுகள் தொடர்பான சந்தேகங்களுக்கும், 30 நிமிடங்களில் தீர்வு & வழிகாட்டுதல்!

* நாள்: 07/04/2024 (ஞாயிறு)
* நேரம்: மாலை 6:30 மணி
* முறை: ஆன்லைன்
* வழி: 'கூகுள் மீட்' செயலி!
* மொழி: தமிழ்

UPSC, TNPSC, TN TET, TN TRB, TNUSRB - SI & PC, SSC, RRB, Banking உள்ளிட்ட 'தமிழ்நாடு அரசு & இந்திய அரசு' ஆகியவற்றின் ஏதேனும் ஒரு போட்டித் தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்..?

அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

உங்களது அனைத்து சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் '30 நிமிடங்களில்' தீர்வு அளிக்கிறோம்.

அரசு போட்டித் தேர்வுகள் தொடர்பாக உங்களுக்கு இருக்கின்ற சந்தேகங்கள், குழப்பங்கள் உள்ளிட்ட உங்களது தேவைகளுக்கு தீர்வு அளிக்கவும், வழிகாட்டவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

07/04/2024 அன்று மாலை 6:30 மணிக்கு, 'கூகுள் மீட்' செயலி ('Google Meet' App) வழியாக நடத்தப்படும், 'இலவச ஆன்லைன் கலந்தாய்வில்' கலந்து கொண்டு, பயன் பெறுங்கள்!

கலந்து கொண்டு பயன் பெற விரும்பும் நபர்கள், முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்!

* முன்பதிவு செய்வதற்கு:-
படிவம் - இணைப்பு: https://cutt.ly/Rw8sfdh1

மேற்குறிப்பிட்டுள்ள இணைய இணைப்பை பயன்படுத்தி, படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

கலந்தாய்வுக்கான 'அழைப்பு இணைப்பு' (Invite Link) ஆனது, 07/04/2024 அன்று மாலை 6:25 மணிக்கு, குறுஞ்செய்தி (SMS) மூலம் உங்கள் கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.

--------------------       -------------------
* அறிவிப்பு:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி - கல்வி'

*
 வெளியீடு:
'வாழ்க்கைக்கு வழிகாட்டி'
ஐ.ஏ.எஸ் அகாடமி & சேவைகள்

* நாள்: 03.04.2024
--------------------       -------------------

* இணையதளம்: www.guide2life.in

* வலையொளி: youtube.com/@Guide2lifeTM

* தொலைவரி: t.me/Guide2lifeTM
--------------------       -------------------
* முகநூல் & கீச்சகம் & படவரி:
  @Guide2lifeTM

* நூல்கள் & பகிர்வு அரட்டை:
  @Guide2lifeTM
--------------------       -------------------
* தயவுகூர்ந்து பகிரவும்...
* திருத்தம் மற்றும் நகல்-பதிவு செய்ய வேண்டாம்!

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top